தென்காசி மாவட்டத்தில் புளியங்குடி, கடையநல்லூர், சங்கரன்கோவில், உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் மதியம் விடுமுறை அளித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு. விநாயகர் விஜர்சன ஊர்வலத்தை முன்னிட்டு மாணவர்கள் வீட்டிற்கு சிரமம் இல்லாமல் திரும்புவதற்கான நடவடிக்கை.