சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு விழுப்புரம் மாவட்ட நிர்வாகம், மற்றும் தமிழ்நாடு எய்ட்ஸ் நோய் கட்டுப்பாட்டு சங்கம் இணைந்து எய்ட்ஸ் நோய் தடுப்பு விழிப்புணர்வு, ரத்த அழுத்தம், காச நோய், போதை ஒழிப்பு உள்ளிட்டவைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழுப்புரம் மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் உள்ள கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற ஐந்து கில