Download Now Banner

This browser does not support the video element.

திருப்போரூர்: கேளம்பாக்கம் ஊராட்சியில் "உங்களுடன் ஸ்டாலின்" என்ற திட்ட முகாமினை ஒன்றிய பெருந்தலைவர் இதயவர்மன் துவக்கி வைத்தார்

Tiruporur, Chengalpattu | Aug 28, 2025
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் கேளம்பாக்கம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் ராணி எல்லப்பன், தலைமையில் "உங்களுடன் ஸ்டாலின்" என்ற திட்ட முகாமினை திருப்போரூர் ஒன்றிய பெருந்தலைவரும் முன்னாள் எம்எல்ஏவமான இதய வர்மன்,துவக்கி வைத்தார்,
Read More News
T & CPrivacy PolicyContact Us