தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள குற்றாலம் கலைவாணர் அரங்கத்தில் வைத்து காவலர் தினத்தை முன்னிட்டு இன்று ஆயுதப்படை காவலர்களின் சார்பாக காவல் துறையினர் பயன்படுத்தும் துப்பாக்கி உள்ளிட்ட நவீன ரக ஆயுதங்கள் ஒலித்தவைகள் கண்காட்சியும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன மாவட்ட ஆட்சித்தலைவர் கமல் கிஷோர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்த் ஆகியோர்பங்கேற்றனர்.