அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்றும், நாளையும் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பிரச்சாரக் கூட்டங்களை நடத்துவதற்காக அதிமுக சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதனிடையே திராவிட இயக்க தமிழர் பேரவை துணை பொது செயலாளர் காசு நாகராசன் தலைமையில் ஐந்துக்கும் மேற்பட்டோர் இன்று காலை 11 மணியளவில் கோவை எஸ்பி இடம் மனு