தர்மபுரி மாவட்டம் கடத்தூர் எடுத்த கேத்திரெட்டிப்பட்டியில் சமேத பார்வதி நஞ்சுண்டேஸ்வரர் ஆலயத்தில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பால்குட ஊர்வலம் மற்றும் சிறப்பு அபிஷேக பூஜை நடைபெற்றது. ஏராளமானோர் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர் . கோவில் விழா குழுவினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர் ,