Install App
c.sridhar1984
This browser does not support the video element.
நாமக்கல்: ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்- சிலுவம்பட்டியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
Namakkal, Namakkal | Sep 1, 2025
நாமக்கல் அடுத்த சிலுவம்பட்டியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முறையான ஊதியம் வழங்கவில்லை எனக் கூறி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
Share
Read More News
T & C
Privacy Policy
Contact Us
Your browser does not support JavaScript!