தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த நல்லூர் கிராமத்தில் பழங்குடி துரை சார்பில் வன உரிமை பயிற்சி சட்டம் 2006 கிராம சபை வலிமைப்படுத்தும் பயிற்சி முகாம் மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் பங்கேற்று பழங்குடி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி நலவாரிய அடையாள அட்டை வழங்கினார் , இதில் மாவட்ட பழங்குடி நல அலுவலர் அசோக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர் ,