ஆவடி பருத்திப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் கனகவல்லி பன்னீர்செல்வம் தம்பதியினர் இரண்டு பிள்ளைகளுடன் அந்தப் பகுதியில் வசித்து வருகின்றனர், மனைவி கனகவல்லி ஒரு பெண்ணை வீட்டு வேலைக்கு வைத்துள்ளார்.வீட்டு வேலைக்கு வைத்த பெண்ணுடன் கணவன் பன்னீர்செல்வம் தவறான தொடர்பு இருந்ததாகவும் இது குறித்து வீடியோ ஆதாரங்களுடன் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்த நிலையில் கனகவள்ளியின் கணவர் பன்னீர்செல்வம் மனைவி என்றும் பாராமல் கொலை மிரட்டு விடுத்ததால் அவர் மீது ஆவடி காவல் நிலையத்தில் மனைவி புகார்