வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட கோரிக்கை மாநாடு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஜான்பாண்டியன் ராஜரத்தினம் விக்னேஷ் துரைப்பாண்டி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. ஏழு அம்ச கோரிக்கைகளை தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன.உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை விரைந்து முடிக்க அறிவுறுத்தப்படுகிறது இதனால் வருவாய்த்துறை அலுவலர்கள் பெரிதும் பணி நெருக்கடிகளுக்கு ஆளாகி மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். அத்திட்டத்தை செயல்படுத்த கால அவகாசம் வழங்க வேண்டும் என கூறினார்