செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அடுத்த சிறுவங்குனம் கிராமதில் 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள் நிறை அகதீஸ்வரர் சுவாமி உடனமர் அகிலாண்ட நாயகி ஆலயம் புனரமைக்கப்பட்டு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றதுநடைபெற்றது. சிவாச்சாரியார்கள் மூன்று நாட்கள் முன்னதாகவே யாக சாலைகள் அமைத்து கணபதி பூஜை, கோ பூஜை, லஷ்மி ஓமம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டு கிராம பொதுமக்கள் முன்னிலையில் யாகசாலையில் இருந்து கலசங்கள்