திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை அடுத்த கொடைரோடு அருகே உள்ள செட்டியபட்டி கிராமத்தில் நூற்றாண்டு பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ காளியம்மன்,ஸ்ரீ பகவதியம்மன் கோவில், உலக அமைதி வேண்டியும், கடந்தாண்டுகளை போல நல்ல மழைபெய்து விவசாய செழிக்கவும் விளக்குபூஜை நடைபெற்றது.