வண்ணாரப்பேட்டை பேசின் பாலம் சிக்னல் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட 35 வயது மதிக்கத்தக்க இளைஞர் வியாசர்பாடியில் இருந்து புளியந்தோப்பு நோக்கி சென்ற மணல் லாரியில் ஓடிச் சென்று விழுந்து சம்பவ இடத்தில் பலி உயிரிழந்த இளைஞரின் பிரேதத்தை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு போக்குவரத்து போலீசார் அனுப்பி வைத்து உயிரிழந்த இளைஞர் எந்த ஊரை சேர்ந்தவர் யார் என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இளைஞர் லாரிக்குள் விழுந்து உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.