விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முன்பு மாவட்ட டாஸ்மாக் ஊழியர்கள் சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் தலைமையில் காலி மது பாட்டில் திரும்பப் பெறும் திட்டத்தால் ஊழியர் களுக்கு ஏற்பட்டுள்ள பணிச்சுமை பாதிப்புகளை கருத்தில் கொண்டு மாற்றுத் திட்டம் உருவாக்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.