கொடைக்கானலுக்கு நாகர்கோவிலில் இருந்து நான்கு பேர் நண்பர்களுடன் சுற்றுலா வந்துள்ளனர். கொடைக்கானல் வத்தலகுண்டு பிரதான மலைசாலையில் குருசரடி பகுதியில் வாகனம் வந்து கொண்டிருக்கும் போது தீடீரென காரின் முன் பகுதியில் புகை வந்த நிலையில் சாலையின் நடுவே வாகனத்தை நிறுத்தி அனைவரும் பதறி வெளியேறிய நிலையில் காரில் முன் பகுதியில் தொடங்கி கார் முழுவதும் மல மல என தீ பற்றி எறிய தொடங்கியது . தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்