கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செங்குறிச்சி சுங்கச்சாவடியில் உயர்த்தப்பட்ட சுங்க கட்டணம் செப்டம்பர் ஒன்றாம் தேதி நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.ஆண்டுதோறும் செப்டம்பர் மாதத்தில் சுங்க கட்டணம் உயர்த்தப்படுவது வழக்கம்.அந்த வகையில் இந்த ஆண்டும் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது