குமரி மாவட்ட ஆட்சியரின் அறிக்கை.கன்னியாகுமரியில் கடன் நடுவே கண்ணாடி கூண்டு பாலம் உள்ளது இந்த பாலத்தை கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக முதல்வர் திறந்து வைத்தார் தொடர்ந்து சுற்றுலா பயணிகள் பாலத்தை பார்வையிட்டு வருகின்றனர் கண்ணாடி பாலத்தில் 6 வது கண்ணாடி சேதமடைந்த நிலையில் அந்த கண்ணாடி மாற்றப்பட்டு தற்போது புதிய கண்ணாடி இணைக்கப்பட்டுள்ளது எனவே சுற்றுலாப் பணிகள் நாளை முதல் பார்வையிடலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.