புகழ் பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டு பெருவிழாவின் முக்கிய நிகழ்வான பெரிய தேர்பவனி நாளை மாலை நடைபெறுகிறது. இதில் லட்சகணக்கான பக்தர்கள் பங்கேற்கின்றனர். வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டு பெருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கும். செப்டம்பர் மாதம் 7ம் தேதி இரவு பெரிய தேர்பவனி நடைபெறும். மறுநாள் (8ம் தேதி) அன்னையின் பிறப்பு விழா நடைபெறும். இதன்படி இந்த ஆண்டு பெ