Install App
media7
This browser does not support the video element.
கோவை தெற்கு: டவுன்ஹால் பூம்புகார் நிறுவனத்தில் நவராத்திரி விழா ஆயிரக்கணக்கான பொம்மைகளுடன் கொலு பொம்மை கண்காட்சி துவங்கியுள்ளது.
Coimbatore South, Coimbatore | Sep 6, 2025
வருகிற 22ஆம் தேதி நவராத்திரி விழா துவங்க உள்ள நிலையில் கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள பூம்புகார் நிறுவனத்தில் பல்வேறு வகையில் ஆயிரக்கணக்கான பொம்மைகளுடன் கொலு பொம்மை கண்காட்சி துவங்கியுள்ளது.
Share
Read More News
T & C
Privacy Policy
Contact Us
Your browser does not support JavaScript!