கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள கூடலூர் நகராட்சி தலைவர் அறிவரசு தலைமையில் அந்த பகுதியில் ஏழு வார்டுகளில் உள்ள திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இதில் செப்டம்பர் 17ல் நடைபெற உள்ள திமுக கரூர் மாநாட்டில் திரளானோர் பங்கேற்க முடிவு செய்யப்பட்டது