சேலம் டவுன் பகுதியை சேர்ந்தவர் வீரசம்பு பத்திர எழுத்தாளராக உள்ளார் இவரிடம் தம்மம்பட்டி பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற ஊர் காவல் படை வீரர் வீரசம்பு 65 என்பவர் உதவியாளர் பணி புரிந்து வந்த போது வீர சம்பவ இடம் இருசக்கர வாகனத்தை வாங்கி உள்ளார் அதற்கு பணம் தராததால் வாக்குவாதம் ஏற்பட்டது நேற்று டவுன் போலீஸ் நிலையத்தில் இருவரும் விசாரணைக்கு சென்றபோது துரைசாமி மயங்கி விழுந்துள்ளார் மருத்துமனைக்கு கொண்டு சென்ற போது உயிரிழப்பு என தெரிய வந்தது போலீசார் விசாரணை