வாடிப்பட்டியைச் சேர்ந்த வினோத் குமார் மதுரையில் இருந்து தனியார் பேருந்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டு பழனி நோக்கி வந்த போது, ஒட்டன்சத்திரம் விருப்பாச்சி பேருந்து நிறுத்தம் முன்பு அதே சாலையில் முன்னதாக கருப்புசாமி என்பவர் ஓட்டி வந்த தனியார் பேருந்து திடீரென சாலையின் நடுவில் நிறுத்தப்பட்டது இதனால் பின்னால் வந்த வினோத் குமார் ஓட்டி வந்த பேருந்து வேகமாக மோதி விபத்துக்குள்ளானது, இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த பழனி மற்றும் திண்டுக்கல் மதுரையைச் சேர்ந்த 15-க்கும் மேற்பட்டோர், படுகாயம்