தேனாம்பேட்டையில் உள்ள அறிவகத்தில் திராவிட முன்னேற்றக் கழக உருவான சென்னை வடக்கு மாவட்டம் உட்பட்ட பெரம்பூர் ஆர்கேநகர் ராயபுரம் சட்டமன்றத் தொகுதியில் உள்ள வார்டு பாகங்களுக்கு புதியதாக நியமிக்கப்பட்டுள்ள திமுக யூத் விங் நிர்வாகிகளுடன் அறிமுக கூட்டம் துணை முதல்வர் தலைமையில் நடைபெற்றது இதில் சென்னை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் ஆர்.டி.சேகர்,எம்எல்ஏக்கள் ஐ ட்ரீம் மூர்த்தி, எபினேசர், தாயகம் கவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.