சேலம் மாவட்டம் ஏற்காடு வாழவந்தி அருகே சேலத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் ஒருவர் மர்மமான முறையில் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையா அல்லது வேறு ஏதேனும் இறப்புக்கான காரணமா என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது