கிருஷ்ணகிரி மாவட்டம் தளி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தளி அடுத்த கும்பலாபுரம் ஊராட்சி ஜிகூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வரும் நிலையில் அந்த பள்ளிக்கு புதிதாக வகுப்பறைகள் கட்டப்பட்டிருந்தன அதற்கான திறப்பு விழா இன்று மாலை நடைபெற்ற நிலையில் தளி சட்டப்பேரவை உறுப்பினர் ராமச்சந்திரன் அவர்கள் சிறப்பாக பங்கிட்டு கட்டிடத்தை மாணவர்களும் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்