இந்த ஆண்டுக்கான காரிப் பருவம் செப்டம்பர் ஒன்றாம் தேதி துவங்கிய நிலையில் நெல் கொள்முதல் நிலையத்தில் புதிய விலை கடந்த ஒன்றாம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது இதன் காரணமாக கடந்த மாதம் 25ஆம் தேதி முதல் நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டு மீண்டும் ஒன்றாம் தேதி திறக்கப்பட்டது. நெல் விலை உயர்த்தப்பட்ட நிலையில், நேரடி நெல் கொள்முதல் நிலைய போர்டலில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக உயர்த்தப்பட்ட விலை பதிவாகவில்லை. இதன் காரணமாக நே