எனது சமுதாயத்திற்கும்,கட்சிக்கும் நான் துரோகம் செய்ய மாட்டேன் அவ்வாறு துரோகம் செய்தால் எது என் வாழ்நாளின் கடைசி நாளாக தான் இருக்கும் பாமகவை பலவீனப்படுத்த திமுக சூழ்ச்சி செய்து வருகிறது,நடக்கின்ற பிரச்சனைக்கு யார் வில்லன் என்றால் திமுக தான் வில்லன்,திமுக தான் காரணம் என காஞ்சிபுரத்தில் நடைபெற்ற பாமக பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் ஆவேச பேச்சு