Download Now Banner

This browser does not support the video element.

இராமநாதபுரம்: முகமது சதக் தஸ்தகீர் கல்லூரியில் நான் முதல்வன் உயர்வுக்கு படி திட்டத்தை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்

Ramanathapuram, Ramanathapuram | Aug 22, 2025
இராமநாதபுரம் மாவட்டம் முகம்மது சதக் தஸ்தகீர் கல்வியியல் கல்லூரியில் இன்று (22.08.2025) மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சிம்ரன்ஜீத் சிங் காலோன்,இ.ஆ.ப., அவர்கள், நான் முதல்வன்- உயர்வுக்கு படி என்னும் திட்டத்தின் கீழ் மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்விக்கு வழிகாட்டும் நிகழ்ச்சியினை துவக்கி வைத்து உரையாற்றினார்.
Read More News
T & CPrivacy PolicyContact Us