திருச்சி மாவட்டம், மணப்பாறை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் மணப்பாறை, அவிநாசி கிழக்கு ரோட்டரி சங்கங்கள் மற்றும் தனியார் மருத்துவமனையின் சார்பில் உலக தாய்ப்பால் வாரவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. அரசு மருத்துவமனை கூட்டரங்கில் நடைபெற்ற இவ்விழாவில் தாய்ப்பாலின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.