கரூர் மாவட்டம் கொமட்டேரியை சேர்ந்த 27 வயது மதிக்கத்தக்க ஆண் சாலை விபத்தில் தலையில் பலத்த காயமடைந்து திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இரண்டு ஒன்பது 2025 அன்று அதிகாலை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் தீவிர சிகிச்சை பிரிவில் பல்வேறு மருத்துவ நிபுணர்கள் சிகிச்சை அளித்தும் அவர் மூளை சாவு அடைந்து விட்டார் அவரது உடல் உறுப்புகள் தானமாக கொடுக்கப்பட்டது.