ஈரோடு மாவட்டம் மாவட்ட த்திற்கு உட்பட்ட பகுதியில் காளிங்கராயன் பாளையம் பகுதியில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் நிகழ்ச்சியானது நடைபெற்றது இதில் எக்ஸ் ரே இருதய நோய் கண்டறிதல் கண் சிகிச்சை கண் அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு வகை நோய்களுக்கு உண்டான சிகிச்சைகள் மற்றும் மருந்துகள் மேல் ஆலோசனைகள் வழங்கப்பட்டன இதில் அமைச்சர் முத்துசாமி கலந்து