வடசேரி பகுதியில் இன்று மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்தது இதில் ஊழியர் சுரேஷ் என்பவர் மின்கம்பத்தின் மேல் அமர்ந்திருந்து பணியில் இருந்த போது திடீரென மயங்கி மேன் கம்பத்தில் மேல் தொங்கிய நிலையில் கலந்துள்ளார் இதை பார்த்த சக ஊழியர்கள் அவரை மீட்டி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அங்கு அவர் உயிரிழந்தது தெரியவந்தது இதுகுறித்து வடசேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்