சேலம் மாவட்டம் ஆத்தூர் ஓதியத்தூர் பகுதியை சேர்ந்த ரமணன் வயது 16 இவர் வீட்டில் கேம் விளையாடிக் கொண்டிருந்தார் அப்போது பெற்றோர்கள் கண்டித்ததால் அருகிலிருந்த மாட்டு கொட்டகையில் கயிற்றில் மாட்டி தூக்கில் தொங்கியுள்ளார் இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கெங்கவல்லி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர் போலீசார் உடலை மீட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை