காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 38 வது வார்டு பகுதியில் உள்ள இளமை நகர பகுதியில் சிமெண்ட் சாலை அமைக்க வேண்டி பொதுமக்கள் உத்திரமேரூர் எம்எல்ஏவிடம் கோரிக்கை மனு அளித்திருந்தனர் இதனை அடுத்து உத்தரமேரூர் எம்எல்ஏ காஞ்சிபுரம் மாநகராட்சியில் தெரிவித்து அதனை உடனடியாக சரி செய்து அங்கு சாலை அமைக்கும் பணியை மேற்கொண்டு பத்து நாளில் சாலை அமைக்கப்பட்டு இன்று அதற்கு திறப்பு விழா இன்று நடைபெற்றது இதனை உத்திரமே திறந்து வைத்தார்