கழுகுமலை அருகே உள்ள வடக்கு அழகு நாச்சியார்புரம் பகுதியைச் சார்ந்த 40க்கும் மேற்பட்டோர் சாத்தூர் அருகே இருக்கங்குடி மாரியம்மன் கோவிலுக்கு சென்று விட்டு ஊர் திரும்பி கொண்டிருந்தனர் அப்பொழுது நள்ளி கோவில்பட்டி இடையே தேசிய நெடுஞ்சாலையில் வேன் டயர் வெடித்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது இதில் வானில் பயணம் செய்த 35க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர் உடனடியாக அவர்களை மீட்டு கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர் இது குறித்து சாத்தூர் போலீசார் விசாரணை