திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி அளித்தார்... கூட்டணி ஆட்சி என்பதை தேமுதிக வரவேற்கிறது. தமிழ்நாட்டில் இது வரை கூட்டணி ஆட்சி அமைந்ததில்லை அது செயல்படுத்தும் போது தான் அதன் நிறை குறை தெரியும் என்றார்.