ஒசூரில் இந்து அமைப்புக்களால் நிறுவப்பட்ட 480 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு சென்று கறைக்கப்பட உள்ளது: ஒசூரில் 1400 போலிசார் குவிப்பு கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இந்து முன்னணி, சிவசேனா, ஸ்ரீராம்சேனா உள்ளிட்ட இந்து அமைப்புகளால் நிறுவப்பட்டுள்ள விநயாகர் சிலைகள் எம்ஜி சாலை, நேதாஜி சாலை வழியாக ஊர்வலமாக கொண்டு சென்று இராமநாயக்கன் ஏரி, மூகாம்பிகை ஏரி ஆகிய இரண்டு ஏரிகளில் கறைக்கப்பட உள்ளநிலையில்