பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா வடக்கலூரை சேர்ந்தவர் ரமேஷ்,இவர் மலேசியாவில் திடீரென உயிரிழந்தார், இது குறித்து அவரது குடும்பத்தினர் அமைச்சர் சிவர்சங்கரிடம் முறையிட்டனர், முறையிட்ட மூன்றே நாளில் அமைச்சர் சிவசங்கர் மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் ஆகியோர் தீவிர முயற்சி எடுத்து ரமேஷ் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வந்தனர். இதனால் உறவினர்கள் தமிழக அரசுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர்