திருப்பத்தூர் நகராட்சி சக்தி நகர் பகுதியில் உள்ள தூய நெஞ்சக் கல்லூரியில் இன்று AI அறிவியல் மாநாடு நடைபெற்றது. இதற்கு சிறப்பு அழைப்பாளராக இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை மற்றும் திருப்பத்தூர் எம்எல்ஏ நல்லதம்பி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். இந்த நிகழ்வில் அமெரிக்கா நாட்டில் உள்ள AI அறிவியல் தொழில்நுட்ப வல்லுநர்கள் பங்கேற்றனர்