திருவாரூர் அருகே புலிவளத்தில் காதல் விவகாரத்தில் சண்டையை தடுக்க முயன்ற போது கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த அரசு ஊழியர் சந்தோஷ் குமார் வழக்கில் கத்தியால் குத்திய முகமது ஆதாம் என்பவரை திருவாரூர் தாலுகா காவல்துறையினர் திருநெல்வேலியில் வைத்து கைது செய்தனர்