வரதராஜ பெருமாள் மற்றும் தாயார் ஊஞ்சல் சேவை விழாவின் முதல் நாளான இன்று வரதராஜ பெருமாள் மற்றும் பெருந்தேவி தாயார் இருவரும் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்குக் காட்சியளித்தனர். சிவப்பு பட்டு உடுத்தி, பல்வேறு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பெருமாளும் தாயாரும், கோவிலின் புகழ்பெற்ற நூற்றுக்கால் மண்டபத்தில் ஊஞ்சல் சேவையில் எழுந்தருளினர்.பின்னர் மேளதாளங்கள் முழங்க, வேத பாராயணங்க