காஞ்சிபுரம் மாவட்டம் கீழ்க்கதிர்பூர் குண்டு குளம் பகுதியில் உள்ள தாங்கல் ஏரி, செவிலிமேடு - கீழம்பி இணைக்கும் புறவழிச்சாலையில் அமைந்துள்ளது. தற்போது இந்த புறவழிச்சாலை நான்கு வழிச்சாலையாக தரம் உயர்த்தப்பட்டு வரும் நிலையில், தாங்கல் ஏரியின் மதகு இடிக்கப்பட்டு, அதற்குப் பதிலாக பைப்லைன் மட்டும் அமைக்கப்பட்டுள்ளது. புதிய மதகு அமைக்கப்படாமல் பணி முடியும் நிலையில் உள்ளது.தற்போது பெய்து வரும் மழைநீர் தாங்கல் ஏரியில் தேங்காமல் வெளியேறி வருவதாகவும், இதனால் இந்த ஏரியை நம்பி