கயத்தாறு தெற்கு தெருவில் அமைந்திருக்கும் கன்னியம்மன் கோவிலில் கொடை விழா நடைபெற்று வருகிறது இதனை முன்னிட்டு ஊர் அழைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் கன்னிப்பெண் தெய்வத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஊர் பொதுமக்கள் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு கோவிலில் குறி சொல்லும் நிகழ்ச்சி மற்றும் திருநாறு பூசுதல் நிகழ்ச்சி நடைபெறும் தொடர்ந்து சுவாமிக்கு பல்வேறு வகையான அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் பங்கேற்பு