Download Now Banner

This browser does not support the video element.

அஞ்செட்டி: வனப்பகுதியில் ஆனந்த குளியல் போடும் யானைகளின் ரம்மியமான காட்சி

Anchetty, Krishnagiri | Jul 12, 2025
*அஞ்செட்டி அருகே ஏரியில் குட்டிகளுடன் ஆனந்த குளியல் போட்ட யானை கூட்டம். பயணிகள் வீடியோ படம் எடுத்து ரசிப்பு.* கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையை அடுத்த அஞ்செட்டி அருகே உள்ள ஏரியில் தனது குட்டிகளுடன் யானை கூட்டம் ஒன்று ஆனந்த குளியல் போட்டது. கடந்த சில தினங்களாக தேன்கனிக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் யானைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதுடன் அ
Read More News
T & CPrivacy PolicyContact Us