தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு படை துறை இயக்குனர் உத்தரவுப்படி இணை இயக்குனர் வழிகாட்டுதலின்படி வடசென்னை மாவட்ட அலுவலர் மனோ பிரசன்னா தலைமையில் உதவி மாவட்ட அலுவலர் முருகன் தண்டையார்பேட்டை தீயணைப்பு துறை நிலைய அலுவலர் அஞ்சா புலி ஆகியோர் முன்னிலையில் தண்டையார்பேட்டை அப்போலோ மருத்துவமனையில் போலி தீ ஒத்திகை நடைபெற்றது இதில் தீ விபத்து ஏற்பட்டால் எப்படி அணைப்பது மற்றும் அவசர காலத்தில் எப்படி செயல்பட வேண்டும் என்று தீயணைப்பு படை வீரர்கள் மருத்துவ ஊழியர்