கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் வேளாங்கண்ணி பகுதியில் கடை முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் திடீரென தீ விபத்து ஏற்பட்டு முழுவதுமாக பற்றி எரிந்து சேதமானது வாகனத்தின் உரிமையாளர் இதுவரை புகார் அளிக்காத நிலையில் அந்த வாகனம் யாருடையது என போலீஸ் விசாரணை