சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கொத்தாம்பாடி பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் திருக்கோயில் திருத்தேரோட்டம் வெகு விமர்சியாக நடைபெற்றது இந்த திருத்தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு திருத்தேரை வடம் பிடித்து இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்