சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் வெள்ளாளப்பட்டி ஆரியம் பாளையம் உமையாள்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அரசு டாஸ்மார்க் மதுபானங்களை வீட்டில் வைத்து விற்பனை செய்த நான்கு பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது