விழுப்புரம் அருகே கீழ்பெரும்பாக்கம் பகுதியில் திமுக முன்னாள் ஒன்றிய நிர்வாகி ராயப்பன் அவர்களின் மனைவி மளையம்மாள் அவர்களின் மறைவிற்கு இன்று மாலை 3 மணி அளவில் விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். நிகழ்வில் கோலியனூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் சச்சிதானந்தம், பொதுக்குழு உற