கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஏ டி ஒன்னுப்பள்ளி என்னும் கிராமத்தில் வீட்டில் கர்நாடக மாநிலம் ஒரு பாக்கெட்டுகள் விற்பனைக்காக பதித்து வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பெயரில் தேன்கனிக்கோட்டை போலீசார் வீட்டில் ஆய்வு மேற்கொண்ட போது தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட 159 கர்நாடக மாநிலம் அது பாக்கெட்டுகள் இருப்பது தெரிய வந்தது தொடர்ந்து ஒருவரை கைது செய்தனர்